ஸ்ரீலங்காவில் இன்று மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக் 2,047 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த ஐவரும் அண்மையில் ஓமான் நாட்டிலிருந்து வந்தவர்களாவர்.
இந்த தகவலை சுகாதார அமைச்சு சற்றுமுன் வெளியிட்டுள்ளது.



0 Comments