ஆசிய - பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தவும் சீனாவால் அச்சுறுத்தலக்கு உள்ளாகும் நாடுகளுக்கு ஆதரவாக படைகளை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் இந்தோ - சீன முறுகல் நிலை அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா பசுபிக் பிராந்தியத்தில் தனது வலிமையை அதிகரித்துள்ளது.
சீனாவின் கடும்போக்குவாத போர் ஒத்திகைகளை கட்டுப்படுத்தவும், இந்தியாவுக்கு உளவியல் ரீதியான ஆதரவினை வழங்கவும் மூன்று சுப்பர் ஹரியஸ் எனப்படும் பெரிய விமானம் தாங்கி கப்பல்கள் தற்போது பிலிப்பைன்ஸிற்கு அருகில் உள்ள கடற்பிராந்தியங்களில் நங்கூரமிடப்பட்டுள்ளன.



0 Comments