சர்ச்சைக்குரிய எம்.சி.சி உடன்படிக்கையில் கோட்டாபய அரசாங்கம் கைச்சாத்திடுமாக இருந்தால் உடனடியாகவே அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் அரசாங்கத்தில் ஒரு போதும் இருக்கமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உடன்படிக்கையில் கைச்சாத்திட்டால் அரசாங்கத்தில் ஒரு நாள் கூட இருக்கமாட்டேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



0 Comments